படத்தை உற்றுநோக்கி வினாக்களுக்கு விடையளி.
a) வினியோக மின்மாற்றியின் துணைச்சுருளிலுள்ள பிணைப்பின் பெயர் என்ன?
b) வீட்டு மின்னிணைப்பிற்கு இவற்றுள் எந்த கம்பிகள் இணைக்கப்படுகின்றன?
c) P1 என்ற கம்பியில் இருக்கும் பறவைகளுக்கு மின்னதிர்ச்சி ஏற்படுவதில்லை? ஏன்?
விடை:
a) நட்சத்திர இணைப்பு.
b) ஒரு பேஸ் கம்பியும் ஒரு நியூட்ரல் கம்பியும் இணைக்கப்படும்.
c) ஒரு கம்பியை மட்டும் தொடும் பறவைக்கு மின்னழுத்த வேறுபாடு இல்லாத காரணத்தால் மின்னதிர்ச்சி ஏற்படுவதில்லை. மின்னழுத்த வேறுபாடு இருந்தால் மட்டுமே மின்னொழுக்கு ஏற்படும்.
No comments:
Post a Comment