படத்தை உற்றுநோக்கி விடையளி.
a) தரப்பட்டுள்ள படத்தில் பக்க இணைப்பு எது? தொடரிணைப்பு எது?
b) வீட்டு மின்னிணைப்பிற்கு பக்க இணைப்பு சிறந்தது ஏன்?
விடை:
a) பக்க இணைப்பு படம்A, தொடரிணைப்பு படம் B.
b) ஒவ்வொரு கருவியையும் தனியாகக் கட்டுப்படுத்தலாம். ஒவ்வொரு கருவிக்கும் தேவையான மின்னோட்டம் கிடைக்கும்.
No comments:
Post a Comment