28.1.12

பயிற்சி வினாக்கள் Part 1

தரப்பட்டுள்ள வினாக்களைப் பயிற்சி செய்தால் அதிக ஸ்கோர் பெறலாம்.


இயற்பியல் வினாக்கள் பகுதி 1
கீழே தரப்பட்டுள்ளவையின் ஒற்றுமை வேற்றுமைகளை எழுதுக.
1.  அசையும் சுருள் ஒலிபெருக்கியும் அசையும் சுருள் மைக்ரோபோணும்.
2.  மின்னிறக்க விளக்கும் ஒளிரும் விளக்கும்.
3.  AC மின்னியற்றியும் DC மின்னியற்றியும்.
4.  உயர் அழுத்த மின்மாற்றியும் தாழ்வழுத்த மின்மாற்றியும்.
5.  தன் தூண்டலும் பரிமாற்று மின்தூண்டலும்.
6.  ஒரு கட்ட மின்னியற்றியும் மூன்று கட்ட மின்னியற்றியும்.
7.  பேஸும் நியூட்ரலும்.
8.  2 ஊசி பிளக்கும் 3 ஊசி பிளக்கும்.
9.  மின்னழுத்த வேறுபாடும் மின்சாரமும்.

10. பல்புகள் தொடரிணைப்பிலும் பக்க இணைப்பிலும்.
11. MCB யும் ELCB யும்.
12. ஜூல் விதியும் ஓம் விதியும்.
13. இயல்பதிர்வும் திணிப்பதிர்வும்.
14. ஒலித் தீவிரமும் உரத்த சத்தமும்.
15. ஒலியின் சுருதியும் டிரெபிளும்.
16. குற்றொலியும் மீயொலியும் (Infrasonic and ultrasonic)
17. மின்னாற் பகுத்தலும் மின்முலாம் பூசுதலும்.
18. மின்னிழையும் சூடாகும் சுருளும் (Fuse wire and heating element)
19. வாட்டும் வோல்ட்டும் (Watt and Volt)
20. புனலாற்றல் நிலையமும் அனலாற்றல் நிலையமும்.
21. அனலாற்றல் நிலையமும் அணு ஆற்றல் நிலையமும்.
22. DC மோட்டாரும் DC மின்னியற்றியும்.
23. சாதாரண மின்னியற்றியும் திறன் மின்னியற்றியும்.
24. மின்நிலையங்களிலுள்ள மின்மாற்றியும் வினியோக மின்மாற்றியும்.
25. மின்தடையும் மின்தடை எண்ணும்.
26. நழுவு வளையங்களும் வெட்டு வளையங்களும்.
27. முதன்மைச் சுருளும் துணைச் சுருளும்.
28. சுருக்குப் பாதையும் அதிகச் சுமையும் (Short circuit and Over loading)
29. மின் நிறுத்தமும் சுமை ஒழுங்குபடுத்தலும். (Power cut and Load shedding)
30. ஒளிரும் விளக்கும் (Tube light), CFL லும்.
31. AC யும் DC யும்
32. ஒத்ததிர்வும் அனுநாதமும்
33. ஒரு பேஸ் மின் நினியோகமும் மூன்று பேஸ் மின் வினியோகமும்.
34. மின்சாரம் பயன்படுத்துதலும் முறையற்ற பயன்படுத்துதலும்.
35. மின்காட்டியும் கால்வனோமீட்டரும் (Electric tester and galvanometer)


இதன் பிடிஎப் வடிவத்தை இங்கே கிளிக் செய்து பார்க்கலாம்

No comments:

Post a Comment