7.1.12

மின் உற்பத்தியும் வினியோகமும்

ஆற்றல் நிலையங்களில் மின்சாரத்தின் மின்னழுத்தத்தை அதிகரிக்கச் செய்து தொலைதூரங்களுக்கு அனுப்பப்படுகிறது.

a)  ஆற்றல் நிலையங்களிலிருந்து எத்தனை வோல்ட் மின்னழுத்தத்தில் உள்ள மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது?
b)  தொலைதூரங்களுக்கு மின்கடத்திகள் வழியாகமின்சாரம் எடுத்துச்செல்லப்படும் போது ஏற்படும் பிரச்சினை என்ன?
c)  உயர்ந்த மின்னழுத்தத்தில் மின்சாரம் அனுப்பப்படுவதால் இப்பிரச்சினைகள் எவ்வாறு தவிர்க்கப்படுகின்றன.



விடை:

a)  11KV  மின்னழுத்தத்தில் உள்ள மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
b)  ஆற்றல் இழப்பு.
c)  ஆற்றல் இழப்பு I2 க்கு நேர்விகிதத்தில் அமையும். ஆற்றல் இழப்பை தவிர்ப்பதற்கு மின்னழுத்தத்தை அதிகரிக்க வேண்டும்.
P = VxI



No comments:

Post a Comment