திறன் உற்பத்தி, பரப்புதல் இவற்றோடு தொடர்புடைய பல நிலைகள் கொடுக்கப்பட்டுள்ளது. இவற்றை சரியாக வரிசைப்படுத்தவும்.
a) வினியோக மின்னியற்றிகளில் 11KV லிருந்து 230Vயாக குறைக்கப்படுகிறது.
b) பெரிய தொழிற்சாலைகளுக்கு வழங்குவதற்கு 220KV யை 66KVயாக குறைக்கப்படுகிறது.
c) டர்பைனை சுழலச்செய்து மின்னியற்றியை இயக்குகின்றனர்.
d) ஆற்றல் நிலையங்களிலிருந்து மின்சாரம் 220KV ல் பரப்பப்படுகிறது.
e) 11KV ல் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
f) வீட்டுத்தேவைகளுக்கும், பயனாளிகளுக்கும் மின்சாரம் கிடைக்கிறது.
விடை:
c,e,d,b,a,f

No comments:
Post a Comment