31.12.11

மின் உற்பத்தியும் வினியோகமும்

பெருமளவில் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கு திறன் மின்னியற்றிகள் பயன்படுத்தப்படுகின்றன.

a)  இத்தகைய மின்னியற்றிகள் கீழே தரப்பட்டுள்ளவையில் எந்த வகையைச் சேர்ந்தது.
     ( DC மின்னியற்றி, ஒரு கட்ட AC மின்னியற்றி,  மூன்று கட்ட AC மின்னியற்றி )
b)  இவற்றின் மண்டலக் காந்தத்தை ரோட்டராகப் (சுழலச்செய்வது) பயன்படுத்துவது எதனால்?
c)  திறன் மின்னியற்றிகளில் எக்ஸைட்டர்களின் வேலை என்ன?



விடை:

a)  மூன்று கட்ட AC மின்னியற்றி
b)  மின்சாரத்தை வெளியே எடுக்கும் போது கிராஃபைட் தூரிகைகளில் மின்பொறி தோன்றுவதைத் தவிர்ப்பதற்கு.
c)  மண்டலக்காந்தம் உருவாக்கத் தேவையான DC மின்சாரம் அளிப்பது.

No comments:

Post a Comment