31.12.11

மின் உற்பத்தியும் வினியோகமும்

படத்தை உற்றுநோக்கி வினாக்களுக்கு விடையளி.

1.  இது எந்த வகை மின்னியற்றி?
2.  இதிலுள்ள நியூட்ரலுக்கும்(N) பூமி இணைப்பிற்கும் இடையேயுள்ள மின்னழுத்த வேறுபாடு என்ன ?
3.  இந்த வகை மின்னியற்றியிலிருந்து வெளிவரும் மின்சாரத்தைக் குறிப்பிடும் வரைபடம் எது?




விடை:
1.  மூன்று கட்ட AC மின்னியற்றி.
2.  மின்னழுத்தம் 0V ஆகும்.
3.  முதல் படம். ( i )

No comments:

Post a Comment