27.12.11

மின் உற்பத்தியும் வினியோகமும்

ஒரு வினியோக மின்மாற்றியின் வெளியீட்டு மின்சாரத்தின் வரைபடம் தரப்பட்டுள்ளது. வரைபடத்தை உற்றுநோக்கி வினாக்களுக்கு விடையளி. 



a)  இது எந்த வகை மின்மாற்றியிலிருந்து கிடைக்கும் மின்சாரத்தின் வரைபடம்.
b)  A,B -க்கு இடையேயுள்ள மின்னழுத்த வித்தியாசம் எவ்வளவு?
c)  A,B,C ஆகியவற்றில் மிகக்கூடிய மின்னழுத்தம் ஒரே போல் அமையக் காரணம் என்ன?


விடை:
a)  3 கட்ட AC மின்மாற்றியிலிருந்து கிடைக்கும் வெளியீட்டு மின்சாரத்தின் வரைபடம்.
b)  சுமார் 400V முதல் 420V.
c)  ஒவ்வொரு ஆர்மச்சூரும் ஒன்றுபோல் உள்ளன, ஒரே வேகத்தில் சுழல்கின்றன.  

No comments:

Post a Comment