24.1.13

SSA அறிவிப்பு


கல்வியில் - தற்காலம், வெவ்வேறு பாடங்கள், வகுப்பறை, பள்ளிச்செயல்பாடுகள், புதுமையானக் கருத்துக்கள் போன்றவை குறித்துக் கற்பதற்கான வசதியை பாலக்காடு SSA வழங்குகிறது. AEO, HSS Headmasters, Teachers, Trainers, BRC Co – Ordinaters ஆகியோர் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 27 – 01 – 2013. மேலும் தொடர்புக்கு : 0491 – 2505995, 9496782819.

No comments:

Post a Comment