29.1.13

அலகுகள் (இயற்பியல்)


கீழே தரப்பட்டுள்ளவற்றின் அலகினை எழுதுக?

மின்தடை - ஓம்
மின்னழுத்த வேறுபாடு - வோல்ட்
மின்னோட்டம் - ஆம்பியர்
திறன் - வாட்
நேரம் - வினாடி
வெப்ப ஆற்றல் - ஜூல்
மின்தடை எண் - ஓம் மீட்டர்
மின்னாற்றலின் வர்த்தக அலகு - கிலோ வாட் மணி
அதிர்வெண் - ஹெர்ட்ஸ்
ஒலித்தீவிரம் - வாட்/மீட்டர்
உரத்த சத்தம் - டெசிபெல்
மின்மறுப்பு - ஹென்றி
மின்தேக்குத்திறன் - பாரட்

No comments:

Post a Comment