7.10.11

அறிவியல் விழா (Science Fair)

இந்த வருடம் முதல் Science Fair -ல் பங்கு பெறும் மாணவர்களின் பெயர்களை on line -ல் பதிவு செய்ய வேண்டும். அதற்கு இங்கே தரப்பட்டுள்ள இந்த அறிவியல் விழா லிங்கில் கிளிக் செய்யவும்.  அறிவியல் விழா இதில் தகவல்களை (Fire Fox) நெருப்புநரியை மட்டும் பயன்படுத்தி அளிக்கவும். A.E.O வில் கிளஸ்டர் உருவாக்கினால் மட்டுமே பள்ளிகள் போட்டியாளர்களின் பெயர்களை பதிவேற்றம் (Upload) செய்ய இயலும்.

No comments:

Post a Comment