15.11.12

Hs grade Calculation - Easy

இது ஒரு Hs grade Calculation application software கீழே உள்ள லிங்கில் கிளிக் செய்து இதனை டவுண்லோட் செய்து பயன்படுத்தலாம். இது கம்பிரஸ்டு பைல். இதில் ரைட் கிளிக் செய்து extract here என்பதில் கிளிக் செய்யவும். தோன்றும் போல்டரை ஓப்பண் செய்து தரப்பட்டுள்ள ஹெல்ப் பைலை படித்தபின்னர் software இயக்கவும். தங்களது மேலான கருத்துக்களை ict4tamil@gmail.com என்ற e-mail முகவரிக்கு அனுப்பி இதனை மேலும் மேன்மைபடுத்த உதவுங்கள். click here to download

No comments:

Post a Comment