11.5.12

மின்முலாம் பூசுதல்

ஒரு கடத்தி பொருளின் மேற்பரப்பில் மின்னாற்பகுத்தல் மூலம் வேறொரு உலோகம் பூசும் செயல் மின்முலாம் பூசுதல். மின்முலாம் பூசுதலுக்கு உலோக உப்பு அடங்கிய மின்பகுபொருளைப் பயன்படுத்த வேண்டும். மின்பகுபொருளில் பூசவேண்டிய உலோக உப்பு அடங்கியிருக்க வேண்டும். மின்பகுபொருளில் நேர்மின்னேற்றத் தன்மை கொண்ட உலோக அயனிகள் எதிர்மின்வாயை நோக்கி நகர்வதற்குத் தூண்டப்பட வேண்டும். இதற்காக மின்கல அடுக்கைப்பயன்படுத்தி மின்கடத்துவிசை அளிக்கவேண்டும்.

* ஒரு இரும்பு ஸ்பூணில் காப்பர் மின்முலாம் பூசுவதற்கான அமைப்பில் நேர்மின்வாய், எதிர்மின்வாய், மின்பகுபொருள் இவற்றை எழுதுக.


No comments:

Post a Comment