2.2.12

பயிற்சி வினாக்கள் Part 3


இயற்பியல்
பயிற்சி வினாக்கள் 3

காரணிகளை எழுதுக.
1.  ஒரு கம்பியின் அதிர்வெண்ணுடன் தொடர்புடைய காரணிகள் எவை?
2.  ஒரு அறையில் தெளிவான ஒலி கேட்க என்னென்ன செய்யவேண்டும்?
3.  ஒலி மாசு எவ்வாறு நம்மை பாதிக்கிறது?
4.  ஒலி மாசினைக் குறைப்பதற்கான வழிமுறைகள் எழுதுக.
5.  மீயொலியின் பயன்களை எழுதுக.
6.  முழு அக எதிரொளிப்புத் தோன்றுவதற்கான நிபந்தனைகளை எழுதுக.
7.  மின் வினியோகத்தின் பல நிலைகள் எவை?
8.  வீட்டு மின்னிணைப்பின் பல நிலைகள் எவை?
9.  AC பயன்படுத்த முடியாத சூழ்நிலைகளை எழுதுக.
10. CFL பயன்படுத்துவதனால் ஏற்படும் தீமைகள் எவை?
11. மின்னிழை பல்புகளை விட ஒளிரும் விளக்குகளுக்குள்ள மேன்மைகள் என்ன?
12. டங்ஸ்டனின் எந்தெந்த பண்புகளினால் அதனை மின்னிழை பல்பில் மின்னிழையாகப்
   பயன்படுத்துகிறார்கள்?
13. மின் உருகு இழையின் தனித்தன்மைகள் என்ன?
14. ஒரு கடத்தியின் கடத்தும் திறனைப் பாதிக்கும் காரணிகள் யாவை?
15. மின்முலாம் பூசுவதினால் ஏற்படும் பயன்கள் எவை?
16. தொலைதூரங்களுக்கு மின்சாரத்தை பரப்பும் போது தோன்றும் பிரச்சினைகள் எவை? அதனை நிவர்த்தி செயவது எவ்வாறு?
17. வீடுகளில் மின்கட்டணத்தைக் குறைக்க நாம் மேற்கொள்ள வேண்டிய செயல்கள் எவை?
18. உயர்வழுத்த மின்மாற்றி பயன்படுத்தும் சூழ்நிலைகள் எவை?
19. வெப்பக் கருவிகளில் நிக்ரோமை சூடாகும் சுருளாகப் பயன்படுத்தக் காரணம் என்ன?
20. முழு அலை திருத்தியின் பகுதிகள் எவை?

இங்கே கிளிக் செய்து Download செய்யவும்

No comments:

Post a Comment