சிறிய எழுத்துக்களைக் கொண்ட இணைய பக்கங்களை பெரிதாக்கிப் படிக்கவும் சிறிதாக்கி படிக்கவும் இயலும்.
பெரிதாக்கிப் படிப்பதற்கு Ctrl key -யை அழுத்திக்கொண்டே
+ key –யை அழுத்தவும்.
சிறிதாக்கிப் படிப்பதற்கு Ctrl key -யை அழுத்திக்கொண்டே
- key –யை அழுத்தவும்.
தமிழ் தட்டச்சுப் பயிற்சி 1
தமிழ் தட்டச்சுப் பயிற்சி 1
உயிரெழுத்துக்களை தட்டச்சு செய்யும் முறையினை முதலில் பயில்வோம்.
SHIFT KEY + D அதாவது SHIFT KEY –யை அழுத்திக் கொண்டே அருகிலுள்ள ஆங்கில எழுத்தைத் தட்டச்சு செய்ய வேண்டும் எனப் பொருள்படும்.
அ SHIFT KEY+D
ஆ SHIFT KEY+E
இ SHIFT KEY+F
ஈ SHIFT KEY+R
உ SHIFT KEY+G
ஊ SHIFT KEY+T
எ SHIFT KEY+Z
ஏ SHIFT KEY+S
ஐ SHIFT KEY+W
ஒ SHIFT KEY+ ~
ஓ SHIFT KEY+A
ஔ SHIFT KEY+Q
ஃ SHIFT KEY+ _
க K
ங shift + U
ச ;
ஞ ]
ட ‘
ண shift + D
த L
ந V
ப H
ம C
ய /
ர J
ல N
வ B
ழ shift + B
ள shift + N
ற shift + J
ன shift + V
ஸ m
ஷ shift + M அல்லது shift + <
congratulations..............for this effort.
ReplyDelete