7.4.13

வைட்டமின் குறைபாடுகளும் தோன்றும் நோய்களும்


* வைட்டமின் D சூரிய ஒளியின் உதவியுடன் தோலில் தயாரிக்கப்படுகிறது.
* வைட்டமின் A குறைபாட்டினால் மாலைக்கண் நோய் ஏற்படுகிறது.
* வைட்டமின் B குறைபாட்டினால் பெரி-பெரி என்னும் நோய் ஏற்படுகிறது.
* வைட்டமின் C குறைபாட்டினால் ஸ்கர்வி என்னும் நோய் ஏற்படுகிறது.
* வைட்டமின் D குறைபாட்டினால் ரிக்கட்ஸ் என்னும் நோய் ஏற்படுகிறது.
* வைட்டமின் E குறைபாட்டினால் மலட்டுத் தன்மை ஏற்படுகிறது.

* வைட்டமின் K குறைபாட்டினால் இரத்தம் உறையாமை ஏற்படுகிறது.
* புரதம் குறைபாட்டினால் குவாஷியோர்கள், மராஸ்மஸ் போன்ற நோய்கள் ஏற்படுகிறது.
* கால்சியம் குறைபாட்டினால் எலும்பு மற்றும் பல் சிதைவு ஏற்படுகிறது.
* இரும்பு சத்து குறைபாட்டினால் இரத்த சோகை ஏற்படுகிறது.
* அயோடின் குறைபாட்டினால் முன்கழுத்து கழலை ஏற்படுகிறது.

No comments:

Post a Comment