9.4.13

GIMP பயன்படுத்தி முகத்திற்கு பளிச்சிடும் அழகூட்டல்

நமது புகைப்படங்கள் சற்று மங்கலான ஒளியில் எடுக்கப்பட்டால் சிறிது கருமையாகக் காணப்படும். அத்தகைய படங்களை பளிச்சிடும் அழகாக்கிட ஜிம்ப் மென்பொருளைப் பயன்படுத்தலாம்.



உங்கள் போட்டோவை GIMP – ல் திறக்கவும்.
 
அடுத்து New Layer option – ல் கிளிக் செய்து புதிய ஒரு layer – யை தோற்றுவிக்கவும்.
 
அடுத்து eliptical selection tool பயன்படுத்தி இது போல் தேர்வு செய்து கொள்ளுங்கள்.
 
அடுத்து bucket fill tool பயன்படுத்தி வெள்ளை நிறம் நிரப்பவும்.
 
இனி Filter – Blur – Gaussian Blur – ல் 85 pixcel வைத்து Ok கொடுக்கவும்.
 
இதன் பின்னர் layer mode ல் overlay ஆக மாற்றவும்.
 
இனி முகத்திற்கு ஏற்றார் போல் Scale tool பயன்படுத்தி தேவையான அளவு இந்த layer – யை பெரிதாக்கி கொள்ளவும். உங்கள் போட்டோ ரெடி.

முதலில் இருந்த போட்டோ

ஜிம்பில் மெருகூட்டிய பின்னர் உள்ள போட்டோ.
இதன் pdf file - யை பெற இங்கே கிளிக் செய்க.






No comments:

Post a Comment