28.3.13

பள்ளிகளின் முக்கிய கவனத்திற்கு…

UID data entry
  •  Total Students என்ற பெட்டியில் சேர்க்கப்பட்டுள்ள அத்தனை மாணவர்களின் தகவல்களும் No. of Students Entered என்ற பெட்டியிலும் காணப்பட வேண்டும்.
  • டி.சி வாங்கிச்சென்ற மாணவர்களையும், பெயர் நீக்கம் செய்யப்பட்ட மாணவர்களையும் Total Students (Strength ) லிருந்து நீக்கம் செய்யப்பட வேண்டும்.
  • எல்லா மாணவர்களின் யு.ஐ.டி/இ.ஐ.டி எடுக்கவேண்டியது பெற்றோர்களினுடையவும், தலைமையாசிரியரினுடையவும் பொறுப்பாகும்.
  • யு.ஐ.டி/இ.ஐ.டி எடுக்காத மாணவர்களுக்கு கலை மற்றும் விளையாட்டுப் போட்டிகளில்  பங்குபெறுவதற்கான அனுமதி,  உதவித் தொகைகள், சீருடை போன்ற பலவகையான உதவிகளையும் இழக்க நேரிடும்.

No comments:

Post a Comment