27.2.13

பூமியை சுற்றி வரும் ஒரு ஸ்மார்ட்போண்


    முதன்முதலாக ஒரு ஸ்மார்ட்போண் பூமியை சுற்றி வருகிறது. வியப்பாக இருக்கிறதா?  ஆம் 25 – 02 – 2013 திங்கள்கிழமை இந்தியா விண்வெளிக்கு அனுப்பிய PSLV C – 20 ராக்கெட் முதல் ஸ்மார்ட் போண் செயற்கை கோளான ஸ்ட்ரான்ட் – 1 னை (STRAND - 1) விண்வெளிக்கு கொண்டு சென்றது.

    ஒரு கூகிள் நெக்சஸ் ஒண் (Google Nexus One) ஆண்ராய்ட் போண் STRAND – 1 ன் மூளையாக செயல்படுகிறது. லினக்ஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் வேலை செய்யும் அதிவேக புராசசரால் இயங்குவது.

    (இது Cubesat வகையினை சார்ந்தது. Cubesat  என்பது மிகச்சிறிய செயற்கைகோள். 1லிட்டர் பருமனளவு கொண்டது  (10 cm cube). 1.33 எடைக்கும் குறைவானது.)   

No comments:

Post a Comment