5.2.13

IT MODEL EXAMINATION பிரச்சினைகளும் தீர்வும்

1) வினா:- தேர்விற்கு install செய்த பின்னர் அல்லது கொஞ்சம் மாணவர்களின் தேர்வினை நடத்திய பின்னர் சரியான Username -ம் Password -ம் கொடுத்த பின்னரும் Incorrect user name/password என்ற message வருகிறது.
விடை:- Computer–>File System –>opt –>lampp –>var –>mysql என்ற வரிசையில் திறந்து mysql என்ற போல்டரினுள் தற்போதுள்ள user name-ல் (.கா. home) தொடங்குகின்ற 2 கோப்புகளை (சாவியின் அடையாளம் கொண்ட இரண்டு கோப்புகள்) delete செய்த பின்னர் restart செய்து பரிகரிக்கலாம்.

2) வினா:- தேர்வு நடத்ததும்போது Homeல் Exam_Documents, Images10 என்ற போல்டர்களில் ஒன்றும் காணவில்லை எனில் (folder empty)
விடை:-Computer–>FileSystem–>usr–>share–>itexam–> Documents_images என்ற போல்டரிலிருந்து copy எடுத்து Home லுள்ள exam_ documents, Images10 என்ற folder களில் paste செய்தால் போதும்.
3) வினா:- மாணவன் Register செய்த பின்னர் Question load ஆகாமல் இருப்பது.
விடை:- load ஆகாமல் இருக்கும் window வினை close செய்யவோ அல்லது தேர்வினை exit செய்யவோ செய்க. தொடர்ந்து chief ஆக login செய்து இந்த மாணவனுடைய register no ரை cancel செய்க. இதன் பின்னர் மாணவனை register செய்தால் மீண்டும் இந்த பிரச்சினை தோன்றாது.

No comments:

Post a Comment