6.9.13

கி ரோபோ - எந்திரன்


34 செ.மீ உயரமும் 1 கிலோகிராம் எடையும் கொண்ட எந்திர மனிதன் கி ரோபோ. (KIROBO) ஆகஸ்ட் 4 – ம் நாள் விண்வெளிக்கு புறப்பட்டு சென்ற இந்த எந்திர மனிதன் பேசும் படங்கள் 21 – ம் தேதி வெளியிடப்பட்டது.
விண்வெளியில் பேசிய முதல் எந்திர மனிதன் என்ற பெருமையை ஜப்பானின் கி ரோபோ தட்டிச்சென்றுள்ளது. சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த நிகழ்ச்சி நிகழ்த்தப்பட்டது. இது ஆண்ராய்டு இயக்கு முறையில் இயங்குகிறது.

No comments:

Post a Comment