18.8.13

Self Evaluation Physics


கற்ற பாடப்பகுதியை ஆசிரியர் துணையில்லாமல் எவ்வாறு மதிப்பீடு செய்வது. அவ்வாறு மதிப்பீடு செய்தால் அது சரியாக அமையுமா? தானாகவே தன்னை மதிப்பீடு செய்வதற்கு உதவும் ஒரு மென்பொருள் உங்களுக்காக இங்கே தரப்பட்டுள்ளது. இதற்காக இத்துடன் 

தரப்பட்டுள்ள மென்பொருளைப் பதிவிறக்கம் செய்யவும். கிடைக்கும் டெபியன் கோப்பில் டபிள் கிளிக் செய்யவும். root password தந்து install செய்யவும். Applicatins – others – setigamphysicstamil என்ற முறையில் திறந்து செயல்படுத்தவும். பயன்படுத்திய பின்னர் உங்களது கருத்துக்களை comments -ல் எழுதுங்கள், இதனை மீண்டும் மேம்படுத்த உதவும்.

Download

No comments:

Post a Comment