30.6.13

ஆண்லைன் தேர்வு

10 -ம் வகுப்பு வாயுநிலை என்ற வேதியியல் முதல் பாடத்திலிருந்து ஒரு ஆண்லைன் தேர்வினுடைய மாதிரி தயாரிக்கப்பட்டுள்ளது. இது ஒரு முதல் முயற்சி என்பதில் பெருமிதம் கொள்கிறோம். இத்தகைய ஏராளம் தேர்வுகள் அனைத்து வகுப்புகளுக்கும் எல்லா பாடப்பகுதிக்கும் தயாரித்தால் சிறப்பானதாக அமையும் என்பதில் ஐயமில்லை. மாணவர்களுக்கு பயனளிக்கும் வினா விடைத் தொகுப்புகள், விளக்கக் குறிப்புகள் போன்றவைகளை அனுப்பித்தருமாறு வேண்டுகிறோம். ஆண்லைன் தேர்விற்கு இங்கே  கிளிக் செய்க
இதிலிருந்து டவுண்லோட் ஆகும் file யை save செய்தோ அல்லது open செய்தோ பயன்படுத்தலாம்.

No comments:

Post a Comment