22.4.13

Ubuntu Printer Driver – Canon, Epson, HP, Fujifilm, Ricoh, Samsung, Xerox etc.

Canon, Epson, HP, Fujifilm, Ricoh, Samsung, Xerox போன்ற பல பிரின்டர்களையும் Ubuntu வில் இயக்க gutenprint என்ற ஒரு driver யைப் பயன்படுத்தினால் போதும்.
Installation Steps

  • கீழே தரப்பட்டுள்ள லிங்கில் இருந்து gutenprint டவுண்லோட் செய்க.
  • கிடைக்கும் gutenprint-5.2.9.tar.bz2 என்ற கோப்பில் right click செய்து extract here என்று தருக.
  • Printer யை இணைத்து Power On செய்க.
  • Extract செய்தபோது கிடைத்த gutenprint-5.2.9 என்ற Folder திறந்து configure என்ற கோப்பில் double click செய்க.
  • திறந்து வரும் சாளரத்தில் Run in Terminal ல் கிளிக் செய்க.
  • தொடர்ந்து திரையில் தோன்றும் தகவல்களுக்கு ஏற்றார்போல் செயல்படுக.

gutenprint printer driver for ubuntu

எல்லா பிரின்டர்களிலும் செயல்படுத்திப் பார்க்கவில்லை. எந்த வகையிலான பிரின்டர்களில் சரிவர இயங்கியது என்பதை comment ஆக தெரியப்படுத்தவும். அது பிறருக்கும் பயனுள்ளதாக அமையும்.

அதிக தகவல்களுக்கு – visit gutenprint website

No comments:

Post a Comment