29.6.12

INKSCAPE WORK SHEET


WORK SHEET 1
எண்:
நாள்:                                                                கணினி எண்:
செயலின் பெயர்
லோகோ உருவாக்குதல்


செயலின் நோக்கம்
தகுந்த அளவில் கான்வாஸ் உருவாக்குதல், create image, Text,
Zoom In போன்ற டூல்களைப் பயன்படுத்துதல், படத்தின் அளவினை ஒழுங்கமைத்தல், ஆப்ஜட்டுகளிற்கு நிறம் தருதல், svg பார்மட்டில் சேவ் செய்தல்.
பயன்படுத்தும் மென்பொருள்

Inkscape Vector Graphics Editor
தேவைப்படும் நேரம்

செயல்முறை
1. மென்பொருள் திறத்தல்
Application ------ Graphics ------ Inkscape Vector Graphics Editor
2. தகுந்த அளவில் கான்வாஸ் உருவாக்குதல்
File ------ Document Properties என்று திறந்து  Custom size ல் 600 width 150 height என மாற்றப்படுகிறது.
3. கான்வாசில் சதுரம் வரைதல்
டூல்பாக்சிலிருந்து Create Rectangle Tool பயன்படுத்தி 3 சதுரங்கள் வரையப்படுகிறது.
4. சதுரங்களின் அளவுகள் ஒழுங்குபடுத்துதல்.
சதுரங்களை செலக்ட் செய்து டூல் கண்ட்ரோல் பாரில் கிளிக் செய்து தேவையான அளவில் மாறுதல் செய்யப்படுகிறது.
5. Text தட்டச்சு செய்வதற்கு
Text Tool பயன்படுத்தப்படுகிறது. IT @ SCHOOL என்று தட்டச்சு செய்யப்படுகிறது.
6. Text ஒழுங்குபடுத்துதல்
Text செலக்ட் செய்து அளவு, அலைன்மென்ட் போன்றவை சரிசெய்தல்.
7. எழுத்துகளை மெருகூட்டுதல்

கலர் பேலட்டிலிருந்து பொருத்தமான நிறம் அளித்தல்.
8. சேவ் செய்தல்
File ------ Save




No comments:

Post a Comment