இரும்பு ஸ்பூணில் மின்முலாம் பூசுவதற்கான அமைப்பின் படம் தரப்பட்டுள்ளது. படத்தை உற்றுநோக்கி தரப்பட்டுள்ள வினாக்களுக்கு விடையளி.

- இந்த அமைப்பில் நேர்மின்வாயில் எந்த பொருளைப் பயன்படுத்த வேண்டும்?
- மின்பகுபொருளாக எதனை எடுக்க வேண்டும்?
- மின்முலாம் பூசுதல் நடைபெறும் போது கரையத்தின் அடர்த்திக்கு என்ன மாறுதல் ஏற்படும்?
- இரும்பு ஸ்பூணில் சேர்கின்ற உலோகத்தின் நிறை எந்தெந்த காரணிகளை சார்ந்துள்ளது?
- கரையத்தில் Cu2+அயனிகளுக்கு ஏற்படும் மாற்றத்தை எழுது?
- மின்சுற்றில் எவ்வாறு மின்கடத்தல் நடைபெறுகிறது?
No comments:
Post a Comment