ஒரு மின்வாயிலிருந்து விடுவிக்கப்படும் அல்லது அந்த மின்வாயில் வந்து சேரும் பொருளின் நிறை அந்த மின்பகுபொருள் வழியாகப் பாயும் மின்னேற்றத்திற்கு நேர்விகிதத்தில் அமையும்.
m ∝ Q, Q - மின்னேற்றம், m - நிறை
எனவே m = ஒரு மாறிலி x Q, என்று எழுதலாம். நாம் பயன்படுத்தும் பொருளைப் பொறுத்து இந்த மாறிலியின் மதிப்பு மாறும்.
No comments:
Post a Comment