8.10.13

2013 – 14 ம் கல்வியாண்டு பத்தாம் வகுப்புத் தேர்வுகள்


2013 – 14 ம் கல்வியாண்டு பத்தாம் வகுப்புத் தேர்வுகள் மார்ச் 14 – ம் தியதி ஆரம்பித்து 22 – ம் தியதி முடிவடைகிறது.

மார்ச் 10 தமிழ் முதல் தாள்,  
மார்ச் 11 தமிழ் இரண்டாம் தாள்,  
மார்ச் 12 ஆங்கிலம்,  
மார்ச் 13 ஹிந்தி,  
மார்ச் 15 சமூக அறிவியல்,  
மார்ச் 17 கணிதம்,  
மார்ச் 18 இயற்பியல்,  
மார்ச் 19 வேதியியல்,  
மார்ச் 20 உயிரியல்
மார்ச் 22 தகவல் பரிமாற்று தொழில்நுட்பம்.  

அனைத்து தேர்வுகளும் பிற்பகல் 1.45 -ற்கு ஆரம்பிக்கும்.

No comments:

Post a Comment